scorecardresearch

உடல் எடை குறைய…தினமும் வெங்காயம்..: எதிர்பாராத பலன் கிடைக்குமாம்! 

நீங்கள் விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால், நமது சமையலறையில் உள்ள வெங்காயத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு கப் வெங்காயத்தில் 3 கிராம் நார்சத்து இருக்கிறது. இந்த கரையும் நார்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் பசியை அதிகரிக்காமல் தடுக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் வெங்காயம் முக்கிய இடம் பிடித்துள்ளது.

மேலும் ஒரு கப் நறுக்கிய வெங்காயத்தில் வெறும் 65 கலோரிகளே இருக்கிறது. இதனால் வெங்காயத்தை சாப்பிடும்போது அதிக எடை போடாது. மேலும் இதில் இருக்கும் க்யூயர்சிடின் உடல் பருமனுக்கு எதிராக செயல்படுகிறது.

மேலும் வெங்காயத்தை எளிதாக சமைத்து சாப்பிட முடியும் என்பதால் இதை உங்கள் உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Onions for weight loss journey