Advertisment

உத்தேசமாக தினமும் 55 கிராம் புரோட்டீன் தேவை: நீங்கள் தவிர்க்கவே கூடாத 3 புரோட்டீன் உணவுகள் இவை!

புரோட்டீன் அல்லது புரத சத்து என்பது இன்றியமையாத தேவையாக இருக்கிறது. ஒரு சராசரி மனிதனுக்கு தினமும் 55 கிராம் புரோட்டீன் சத்து தேவை என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உத்தேசமாக தினமும் 55 கிராம் புரோட்டீன் தேவை: நீங்கள் தவிர்க்கவே கூடாத 3 புரோட்டீன் உணவுகள் இவை!

புரோட்டீன் அல்லது புரத சத்து என்பது இன்றியமையாத தேவையாக இருக்கிறது. ஒரு சராசரி மனிதனுக்கு தினமும் 55 கிராம் புரோட்டீன் சத்து தேவை என்று கூறப்படுகிறது.

Advertisment

ஒரு மனிதனுக்கு ஏன் புரோட்டீன் தேவை என்றால் அமினோ ஆசிட் உதவியுடன், நாம் சாப்பிடும் உணவை உடைத்து அதை சக்தியாக மாற்றுகிறது. இதனால் நமது தசைகள் வலுவாக இருக்கிறது. நாம் சரியாக புரோட்டீன் உணவுகளை சாப்பிடாமல் இருந்தால், தசைகள் பாதிக்கப்படும். கூடுதலாக நோய் எதிர்ப்பு சக்தி குறைம்.

முட்டை

ஒரு பெரிய முட்டையில் 6 கிராம்  பிரோட்டீன் இருக்கிறது. இதனால் தினமும் ஒரு முட்டையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மீன்

சால்மன் மீன்களில் ஒமேகா பேட்டி ஆசிட் இருப்பது போல புரோட்டீன் இருக்கிறது. ஒரு பெரிய நீளமான  சால்மன் துண்டு மீனில் 22 கிராம் புரோட்டீன் இருக்கிறது.

பிஸ்தா

ஒரு கை நிறைய பிஸ்தாவில்  6 கிராம் புரோட்டீன் இருக்கிறது. இதை நாம் தனியாகவே சாப்பிடலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment