Advertisment

பக்தி மிகுந்த மாதத்தில் இந்த பானகத்தை குடியுங்க: இப்போ வீட்டிலேயே செய்யலாம்

பானகம் குடிச்சுருக்கீங்களா? எப்படி செய்யனும் யோசிச்சு நேரத்தை வீணடிக்க வேண்டாம். இதோ அதன் ரெசிபி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பக்தி மிகுந்த மாதத்தில் இந்த பானகத்தை குடியுங்க: இப்போ வீட்டிலேயே செய்யலாம்

பானகம் குடிச்சுருக்கீங்களா? எப்படி செய்யனும் யோசிச்சு நேரத்தை வீணடிக்க வேண்டாம். இதோ அதன் ரெசிபி.

Advertisment

தேவையான பொருட்கள்

வெல்லம் – 2கப்

புளி-  சிறிய எலிமிச்சை அளவு

உப்பு – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள்- 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் -  7 லிட்டர்

ஏலக்காய்- 6

சுக்குத்தூள்

மிளகுத்தூள்

புதினா

எலுமிச்சை சாறு

செய்முறை

முதலில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். தொடர்ந்து புளியை தனியாக கரைத்துக் கொள்ளவும்.  தற்போது இரண்டையும் சேர்த்து அத்துடன் ,சுக்கு, மஞ்சள்தூள்,  ஏலக்காய்த்தூள்,  உப்பு சேர்த்து கலக்கவும். பின்பு எலிமிச்சை சாறை சேர்த்து புதினா போட்டு பரிமாறவும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment