scorecardresearch

கொஞ்சம் பன்னீர், வெங்காயம்… இப்படி செய்யுங்க சாண்ட்விச் : சுவைக்கு நாங்க பொறுப்பு

சான்விஜில் பல வகை இருந்தாலும், பன்னீர் சான்விஜ் மிகவும் சுவையானது. இந்நிலையில் ஆரோக்கியமான பன்னீர் சான்விஜ் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.

தேவையானவை  

பன்னீர்

வெங்காயம்

குடை மிளகாய்

பட்டர்

சீஸ்

கேரட்

மிளகுத்தூள்

மஞ்சள் பொடி

கரம் மசாலா

எண்ணெய்

உப்பு

செய்முறை : முதலில்  பன்னீரை க்யூபாக வெட்டிக்கொள்ளவும். பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும். பின்பு பன்னீரை எண்ணேய் ஊற்றி வறுக்கவும். தொடர்ந்து அதை எடுத்து வைத்துக்கொள்ளவும். தற்போது பட்டர் சேர்த்து, பிரட்டை ரோஸ்ட் செய்யவும். இந்நிலையில் இரண்டு பிரட் துண்டுகளை எடுத்து நடுவில் பன்னீர், நறுக்கிய வெங்காயம், சீஸ், கேரட் ஆகியவற்றை வைத்து மீண்டும் தோசை கல்லில் இரு பக்கம் சூடுபண்ண வேண்டும். 

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Paneer sandwich recipe for weight loss