New Update
தினமும் 2 ஸ்பூன் பப்பாளி இலை ஜூஸ்: என்ன நன்மை? எப்படி தயார் செய்வது?
பழங்களிலே அதிக நன்மைகளை தரும் பழமாக இருப்பது பப்பாளி பழம்தான். குறைந்த விலையில் தேவையான அனைத்து சத்துக்களையும் பப்பாளிப் பழம் தருகிறது. இந்நிலையில் பழத்தில் மட்டும் இல்லை இதன் இலைகளிலும் முக்கிய கூறுகள் இருக்கிறது.
Advertisment