Advertisment

வாரம் ஒரு முறையாவது இந்த பறங்கிக்காய் காரக்குழம்பை சமைச்சு பாருங்க: அட… என்ன ஒரு சுவை

பறங்கிக்காய் காரக் குழம்பை இப்படி வைச்சு பாருங்க. சுவை சூப்பரா இருக்கும்.

author-image
WebDesk
New Update
பறங்கிக்காய் காரக்குழம்பு

பறங்கிக்காய் காரக்குழம்பு

பறங்கிக்காய் காரக் குழம்பை இப்படி வைச்சு பாருங்க. சுவை சூப்பரா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

பறங்கிக்காய்- ஒரு சிறிய கீற்று

புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய்

சாம்பார் பொடி –4 ஸ்பூன்

கடுகு

வெந்தயம்

கடலை பருப்பு

எண்ணெய்

உப்பு

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, வெந்தயம்,  காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுத்து, பெருங்காயத்தூள்,  கறிவேப்பிலை சேர்த்துக் கிளரவும். இதில் புளியை கரைத்து ஊற்றி பறங்கித் துண்டுகளையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான குழம்பு ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment