Advertisment

அதிக புரத சத்து நிறைந்த ஆந்திரா ஸ்டைல் பருப்பு குழம்பு

புரத சத்து நிறைந்த இந்த பருப்பு குழம்பை ஒரு முறை வீட்டில் வைத்து பாருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பருப்பு குழம்பு

புரத சத்து நிறைந்த இந்த பருப்பு குழம்பை ஒரு முறை வீட்டில் வைத்து பாருங்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு

தக்காளி

சின்ன வெங்காயம்

பச்சை மிளகாய்

பெருங்காயம்

உப்பு

எண்ணெய்

மஞ்சள் பொடி

கடுகு

சீரகம்

செய்முறை : முதலில் குக்கரில் பருப்புடன், சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,  மஞ்சள் தூள், பெருங்காயம், மிளகாய்தூள், சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும். பருப்பு வெந்ததும் அதை மசித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதில் மசித்து பருப்பு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment