புதினா சட்னி உடன் அடடா.. பாசிப் பருப்பில் மொறு மொறு பக்கோடா இப்படி செய்து பாருங்க

பாசிப் பருப்பு வைத்து மொறு மொறு பக்கோடா இப்படி செய்து பாருங்க.

பாசிப் பருப்பு வைத்து மொறு மொறு பக்கோடா இப்படி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
pakoda va.jpg

பாசிப் பருப்பு வைத்து மொறு மொறு பக்கோடா இப்படி செய்து பாருங்க. ஈவ்னிங் ஸ்நாக்ஸாக சாப்பிட சூப்பர் ரெசிபி. 

Advertisment

பாசிப் பருப்பு – 1 கப்
தனியா – 2 டீஸ்பூன்
சோம்பு – ½ டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பாசிப் பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். தனியா, சோம்பு இரண்டையும் பொடித்து கொள்ளளவும். ஊற வைத்த பாசிப் பருப்பை தண்ணீர் வடித்து அரைக்கவும். இப்போது எல்லா பொருட்களையும் பாத்திரத்தில் போட்டு கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். 

Advertisment
Advertisements

அடுத்து கடாயில்  எண்ணெய் ஊற்றி சூடானதும் போட்டு எடுத்தால் சுவை அள்ளும் 
பாசிப் பருப்பு பக்கோடா ரெடி. புதினா சட்னி உடன் தொட்டு சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: