scorecardresearch

கருவளையம், தோல் சுருக்கம், முகப்பருக்கள் நீங்க வேண்டுமா? அப்போ வால்நட் இப்படி சாப்பிடுங்க 

வால்நட்டில், பல சத்துக்கள் இருக்கிறது. நமது சருமம் நன்றாக இருப்பதற்கு சரியான உணவு ரொம்ப முக்கியம். இந்நிலையில் வால்நட்டில் ஓமேகா 3, ஓமேகா 6 மற்றும் அன்சாச்சுரேடட் ஆசிட். இந்த பேட்டி ஆசிட், சருமம் வீக்கம் அடையாமல் பார்த்துகொள்ளும்.

walnnut

வால்நட்டில், பல சத்துக்கள் இருக்கிறது. நமது சருமம் நன்றாக இருப்பதற்கு சரியான  உணவு ரொம்ப முக்கியம். இந்நிலையில் வால்நட்டில் ஓமேகா 3, ஓமேகா 6 மற்றும் அன்சாச்சுரேடட் ஆசிட். இந்த பேட்டி ஆசிட், சருமம் வீக்கம் அடையாமல் பார்த்துகொள்ளும்.  

இந்நிலையில் ஒரு நாளில் 4 முதல் 6 வால்நட் சாப்பிட்டால் சருமம் பொலிவாக இருக்கும். வால்நட்டில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால், அது உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றும். இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகப்பருக்களை வராமல் தடுக்கும்.

தொடர்ந்து லாப்டேப். பார்த்தால், கண்களுக்கு கிழே, கருவளையம் ஏற்படும் . வால்நட்டில், சருமத்தை அமைதிப்படுத்தும் குணம் இருப்பதால், கருவளையம் ஏற்படாலம் தடுக்கும்.

வால்நட்டில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்  மற்றும் சத்துக்கள், சருமத்தை மாசுபாட்டில் இருந்து பாதுகாக்கும். மேலும் சருமத்தை  வரண்டு போகாமல் வைத்திருக்கும். இதனால் வயதாகும் தன்மை தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. தோல் சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கும்.

மேலும் நமது சருமம் வெயில்பட்டு நிறம் குறைந்தால்,  வால்நட் சாப்பிட்டால் பழைய நிறத்திற்கு திரும்ப முடியும், மேலும் கரும்புள்ளிகளை வரவிடாமல் தடுக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Pimples under eye darkness wrinkles eat walnut to treat them