Advertisment

வெயில் காலத்தில் அன்னாசி பழம்: இவ்ளோ நன்மைகள் இருக்கா?

வெயில் காலத்தில் நாம் அன்னாசி பழத்தை சாப்பிடுவது சரியான தேர்வாக இருக்கும். இந்நிலையில் இதில் தண்ணீர் சத்து இருப்பதோடு அதிக நன்மைகளை கொண்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அன்னாசி

வெயில் காலத்தில் நாம் அன்னாசி பழத்தை சாப்பிடுவது சரியான தேர்வாக இருக்கும். இந்நிலையில் இதில் தண்ணீர் சத்து இருப்பதோடு அதிக நன்மைகளை கொண்டது.

Advertisment

உங்கள் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் கால்சியம், நமது சதைகளின் வலியை நீக்குகிறது. இதில் இருக்கும் மான்கனீஸ், கால்சியம், எலும்புகளில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.

இதில் இருக்கும் நார்சத்து, உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இதயம் தொடர்பான வியாதிகளை தடுத்து, உடல் எடை அதிகரிப்பதற்கு தீர்வாக உள்ளது.

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், அன்னாசிப் பழங்களை நாம் எடுத்துகொள்ள வேண்டும். வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும். இந்நிலையில் உடலை அது வரட்சியடையாமல் வைத்திருக்கும்.

வெயில் காலத்தில் உடல் சோர்வு அடைந்தால், குமட்டல் ஏற்படும். இந்நிலையில் அன்னாசியில் இருக்கும் சத்து குமட்டல் ஏற்படமால் தடுக்கும்

மேலும் இதில் வைட்டமின் சி இருப்பதால், நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வெயில் காலத்தில் ஏற்படும் சில வியாதிகளை அன்னாசிப் பழம் சாப்பிடுவதால், தடுக்க முடியும். அன்னாசி பழங்களை சாப்பிட்டால் நமது உடல் அதிக நேரம்  ஆரோக்கியமாக இருக்கும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment