எலும்புகள் வலுப்பெற இந்த துவயலை சாப்பிடுங்க: வீட்லயே செய்யலாம்

பிரண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது எலும்பு வலுப்பெறும். மேலும் ஆஸ்துமா போன்ற நோய்கள் நம்மை தாக்காது.

பிரண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது எலும்பு வலுப்பெறும். மேலும் ஆஸ்துமா போன்ற நோய்கள் நம்மை தாக்காது.

author-image
WebDesk
New Update
எலும்புகள் வலுப்பெற இந்த துவயலை சாப்பிடுங்க: வீட்லயே செய்யலாம்

பிரண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது எலும்பு வலுப்பெறும்.  மேலும் ஆஸ்துமா போன்ற நோய்கள் நம்மை தாக்காது.

Advertisment

தேவையான பொருட்கள்

பிரண்டை – ஒரு கட்டு

நல்லெண்ணை

Advertisment
Advertisements

வரமிளகாய்

புளி

பூண்டு

கடலை பருப்பு

உளுந்தம் பருப்பு

தேங்காய்

இஞ்சி

உப்பு

செய்முறை : முதலில் பிரண்டையை நன்றாக கழுவ வேண்டும். அதன் தோலை நீக்கி  தண்டு பகுதியை மட்டும் எடுக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பிரண்டை தண்டுகளை போட்டு வதக்க வேண்டும். அதை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதே எண்ணெய்யில்  வரமிளகாய், பூண்டு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, தேங்காய், உப்பு சேர்த்து வதக்கவும். இந்த இரண்டு கலவையையும் அரைத்துகொள்ள் வேண்டும். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: