Advertisment

சிம்பிள், டேஸ்டி: அவல் தோசை ரெசிபி இங்கே

அவல் தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Poha dosa recipe

Poha

அவல் தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

அரிசி – 100 கிராம்

அவல் – 200 கிராம்

உப்பு – தேவைக்கேற்ப

மிளகாய் – 1

கடுகு – 1 டீஸ்பூன்

இஞ்சி துருவல்- சிறிதளவு

செய்முறை

அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து ஒன்றாகச் சேர்த்து நைசாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி ஆகியவைகளைப் போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை தேவையான அளவு ஊற்றி, மிதமான தீயில் தோசையை வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் அவல் தோசை ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment