Advertisment

10 நிமிடத்தில் கிரிஸ்பி போண்டா: வீட்டுல இட்லி மாவு இருந்தாப் போதும்

நம்மில் பலர் போண்டா ஒன்றால் மைதா, அல்லது கடலை மாவில் தான் செய்வோம். ஆனால் வீட்டில் இருக்கும் இட்லி அல்லது தோசை மாவில் நாம் எளிதில் போண்டா செய்ய முடியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
10 நிமிடத்தில் கிரிஸ்பி போண்டா: வீட்டுல இட்லி மாவு இருந்தாப் போதும்

நம்மில் பலர் போண்டா ஒன்றால் மைதா, அல்லது கடலை மாவில் தான் செய்வோம். ஆனால் வீட்டில் இருக்கும் இட்லி அல்லது தோசை மாவில் நாம் எளிதில் போண்டா செய்ய முடியும்

Advertisment

தேவையான பொருட்கள்

2 கப் இட்லி மாவு

1 டேபிள் ஸ்பூன் ரவை

3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு

2 பச்சை மிளகாய் நன்கு நறுக்கியது

1 துண்டு இஞ்சி நன்று நறுக்கியது

1 டேபிள் ஸ்பூன் முந்தி

கை நிறைய கருவேப்பில்லை

தேவைக்கேற்ப உப்பு

பொறித்து எடுக்க எண்ணெய்

செய்முறை

இட்லி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் ரவையை,அரிசி மாவு அதில் சேர்க்கவும். தொடர்ந்து பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், முந்திரி, நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும். தற்போது போண்டாவைப்போல் உருட்டி எண்ணெய்யில் போட்டு சுட்டு எடுக்கவும். சுவையான போண்டா 10 நிமிடங்களில் ரெடி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment