ஹோட்டல் ஸ்டைல், கொத்தமல்லி சட்னியை இப்படி செய்து பாருங்க. அனித்தா குப்புசாமியோட சீக்ரெட் ரெசிபி.
தேவையான பொருட்கள்
பொதினா -ஒரு கட்டு
தக்காளி -1
உளுத்தம் பருப்பு -1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
சிகப்பு மிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 1
புளி
தேங்காய் துருவல்- 4 டீஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அதில் உளுத்தம் பருப்பை சேர்க்கவும். தொடர்ந்து அதில் பச்சை மற்றும் சிகப்பு மிளகாய் சேர்க்கவும். தொடர்ந்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நிறம் மாரியதும், அதில் தக்காளி, பொதினா, புளி சேர்க்கவும். இவை நன்றாக வதங்கியதும். அதை மிஸ்சியில்போட்டு, தேங்காய் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து தாளித்து கொட்ட வேண்டும்.