இருதய நோய் முதல் சர்க்கரை நோய் வரை ..இந்த ஒரு உணவில் கட்டுப்படுத்தலாம்..

ராகி மாவு என்பது உடலுக்கு மிகவும் நல்லது. இந்நிலையில் இதில் புரத சத்து, நார்சத்து, இரும்பு சத்து இருக்கிறது. ராகி என்பது குலுடென் இல்லாத உணவாக இருக்கிறது. உடல் எடை குறைய குலுடென் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் ராகி மாவில் குலுடென் இல்லாமல் இருப்பதால், உடல் எடை குறையும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இருதய நோய் முதல் சர்க்கரை நோய் வரை ..இந்த ஒரு உணவில் கட்டுப்படுத்தலாம்..

ராகி மாவு என்பது உடலுக்கு மிகவும் நல்லது. இந்நிலையில் இதில் புரத சத்து, நார்சத்து, இரும்பு சத்து இருக்கிறது. ராகி என்பது குலுடென் இல்லாத உணவாக இருக்கிறது. உடல் எடை குறைய குலுடென் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் ராகி மாவில் குலுடென் இல்லாமல் இருப்பதால், உடல் எடை குறையும்.

Advertisment

மேலும் இது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் இதில் இருக்கும் நார்சத்து அதிக பசி எடுக்காமல் தடுக்கும். இதில் கொல்ஸ்ட்ரால், சோடியம் இல்லாததால் உடலுக்கு மேலும் நன்மை தருகிறது. இதில் இருக்கும் வைட்டமின் பி3 அல்லது நியாசின் நல்ல கொழுப்பு சத்தை உடலில் அதிகரிக்கிறது. இது உடல் பருமனை தடுக்கிறது. மேலும் உடலுக்கு அதிக சக்தி தருகிறது.மேலும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் ராகியை தினமும் சாப்பிடலாம்.

இந்நிலையில் ராகியை வைத்து எப்படி லட்டு செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

அரை கப் நெய்யை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை ஆன் செய்யவும். இதில் அரை கப் ராகி மாவை சேர்த்து கிளரவும். 5-7 நிமிடங்கள்வரை வறுக்கவும். இதில் வெல்லத்தை சேர்க்கவும். தொடர்ந்து எலக்காய் பொடி சேர்த்து கிளரவும். தற்போது கொஞ்சம் சூடு போனதும் லட்டு போல் உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: