scorecardresearch

உடல் எடை குறைய ராகி வைத்து சுவையான 2 ரெசிபி

உடல் எடை குறைய ராகி வைத்து சூப்பரான ரெசிபி செய்யலாம். மறக்காமல் இதை பின்பற்றுங்கள்.

உடல் எடை குறைய ராகி வைத்து சுவையான 2 ரெசிபி

உடல் எடை குறைய ராகி வைத்து சூப்பரான ரெசிபி செய்யலாம். மறக்காமல் இதை பின்பற்றுங்கள். 

தேவையான பொருட்கள்

3 கப் ராகி மாவு

ஒரு வெங்காயம்

கேரட் துருவியது

கருவெப்பில்லை

கொத்தமல்லி

பச்சை  மிளகாய் ¼ கப்

சீரகம்

எள்ளு

 தண்ணீர்

செய்முறை : மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீருடன் கலக்கவும். தொடர்ந்து சின்ன, சின்ன பந்துகளாக மாற்றி அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தொடர்ந்து  அதை கையால் தட்டி, தோசை கல்லில் குறைவாக எண்ணெய் விட்டு வேக விடவும். சுவையான ராகி ரொட்டி ரெடி.

ராகி பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்       

1 கப் அரிசி

½ கப் பாசி பருப்பு

½ கப் ராகி

உப்பு

பச்சை மிளகாய்

சீரகம்

 மஞ்சள் பொடி

கரம் மசாலா

நெய்

செய்முறை: அரிசி, ராகி, பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.  ஒரு குக்கரில் நெய் விட்டு அதில் சீரகம், மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்க வேண்டும். தொடர்ந்து ஊரவைத்த அரிசி, பருப்பு, ராகி சேர்க்கவும். தொடர்ந்து 3 அல்லது 4 விசில் விட்டு எடுக்கவும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Raagi recipes for weight loss596651

Best of Express