கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்ட முள்ளங்கியை வைத்து இப்படி துவயல் செஞ்சு பாருங்க.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி
காய்ந்த மிளகாய்
கடலை பருப்பு
தேங்காய் துண்டுகள்
வெங்காயம்
தனியாத்தூள்
புளி
பூண்டு
கறிவேப்பிலை
எண்ணெய்
பெருங்காயம்
உப்பு
செய்முறை :
முள்ளங்கியை தோல் நீக்கி துருவிகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தேங்காய் துண்டுகள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முள்ளங்கி, வெங்காயம் நறுக்கியது தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இந்த ரெண்டையும் மிஸ்லியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது இதில் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாலித்துகொட்டவும்.