New Update
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செமீ அளவு வரை மழைக்கும் வாய்ப்பு உள்ளதால், கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisment