scorecardresearch

உங்கள் வைட்டமின் தேவையை பூர்த்தி செய்யும் பச்சை பப்பாளி சாலட்

பச்சை பப்பாளியில், வைட்டமின் சி, பொட்டாஷியம், நார்சத்து இருக்கிறது. ஜீரணிக்கும் உதவும் என்சைம் இருக்கிறது. இதில் குறைந்த கலோரிகள்தான் இருக்கிறது. இதனால் உடல் எடை குறைக்க உதவும்.

உங்கள் வைட்டமின் தேவையை பூர்த்தி செய்யும் பச்சை பப்பாளி சாலட்

பச்சை பப்பாளியின் நன்மைகள்

பச்சை பப்பாளியில், வைட்டமின் சி, பொட்டாஷியம், நார்சத்து இருக்கிறது. ஜீரணிக்கும் உதவும் என்சைம் இருக்கிறது. இதில் குறைந்த கலோரிகள்தான் இருக்கிறது. இதனால் உடல் எடை குறைக்க உதவும்.  இதில் வீக்கத்தை குறைக்கும் பண்புகள். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் வயதாவதை தள்ளிபோடும். இதில் இருக்கும் பப்பைன் மன அழுத்தத்தை ஊக்குவிக்கிறது.

தேவையான பொருட்கள்

பச்சை பப்பாளி துருவியது

கேரட் துருவியது

தக்காளி நறுக்கியது

வெங்காயம் நறுக்கியது

பூண்டு விழுது

எலுமிச்சை சாறு

வெல்லம்

வேர்கடலை வறுத்தது

செய்முறை : பச்சை பப்பாளி துருவியது கேரட், தக்காளி, வெங்காயம் நறுக்கியது. தொடர்ந்து பூண்டு விழுது சேர்த்து கலந்துகொள்ளவும். எலுமிச்சை சாறு சேர்த்து வெல்லம் சேர்க்கவும்.தொடர்ந்து வேர்கடலை வறுத்தது சேர்த்து கிளரவும். உங்களுக்கு மிளகு தூள் சேர்ப்பது பிடிக்கும் என்றால் அதையும் சேர்க்கலாம்.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Raw papaya salad recipe with vitamins details