உடல் எடை குறைக்க ரெடியாயிட்டீங்களா? அப்போ இந்த 2 வகை சாலட் தவறாம சாப்பிடுங்க

உடல் எடை குறைக்கும் பயணத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியமாக மாறுகிறது. இந்நிலையில் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் அதே நேரத்தில் கலோரிகள் குறைவாகவும் நாம் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் இந்த 2 வகை சாலடை வீட்டில் செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update

Advertisment

தேவயான பொருட்கள்

கொண்டைக் கடலை சாலட்

அவித்த கொண்டக்கடலை 1 கப்

Advertisment
Advertisements

வெங்காயம் நறுக்கியது1

தக்காளி நறுக்கியது 1

வெள்ளரிக்காய்- ½ கப்

எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன்

உப்பு

மிளகு பொடி

செய்முறை: கொண்டைக் கடலை, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்களி , வெள்ளரிகாய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, உப்பு, மிளகு பொடி தூவ வேண்டும். சுவையான கொண்டை கடலை சாலட் ரெடி .

பன்னீர் சாலட்

குறைந்த கொழுப்பு உள்ள பன்னீர்- 50 கிராம்

தக்காளி- ½ கப் தக்காளி

வெங்காயம்- 1

லெமன் ஜூஸ்

உப்பு

எலுமிச்சை சாறு

எண்ணெய்

முதலில் எண்ணெய்யில் பன்னீரை வதக்க வேண்டும். சற்று நிறம் மாறியதும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு  வெங்காயம் நறுக்கியது, தக்காளி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.  பன்னீரை சிறிதளவு எண்ணெய்யில் வறுத்தால் அவ்வளவு கலோரிகள் அதிகரிக்காது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: