Advertisment

சிவப்பு அவல்  உப்புமா... வீடே மணக்கும் ரெசிபி... நொடியில செஞ்சுரலாம்

உடல் ஆரோக்கியத்திற்கும் அதே வேளையில் ஈசியாக செய்யக்கூடிய சிவப்பு அவல் உப்புமா எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிவப்பு அவல்  உப்புமா... வீடே மணக்கும் ரெசிபி... நொடியில செஞ்சுரலாம்

உடல் ஆரோக்கியத்திற்கும் அதே வேளையில் ஈசியாக செய்யக்கூடிய சிவப்பு அவல் உப்புமா எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

சிவப்பு அவல்

தக்காளி

பெரிய வெங்காயம்

எண்ணெய்

வேர்கடலை

காய்ந்த மிளகாய்

தேங்காய் பால்

 சீரகம்

உப்பு, கருவேப்பில்லை, கொத்தமல்லி

தேங்காய் பால்

செய்முறை

தேங்காய் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். சுத்தம் செய்த சிவப்பு அவலை தேங்காய் பாலில் ஊற வைக்கவும். தொடர்ந்து வேர்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின், கடாயில் எண்ணெய் ஊற்றி அதில தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு, தொடர்ந்து வெங்காயம் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து அவல் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்த வேர்கடலை- காய்ந்த மிளகாய் சேர்த்துக்கொள்ளவும். பின்பு 10 நிமிடங்கள் வரை வதக்கவும். வேண்டும் என்றால் காய்கறிகளை சேர்த்துகொள்ளலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment