குறைந்த நேரத்தில் இந்த அரிசி உப்புமாவை செய்ய முடியும். இதை நீங்கள் டிரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
பச்சரிசி
துவரம் பருப்பு
மிளகு
சீரகம்
பெருங்காயம்
செய்முறை
பச்சரியை நன்றாக கழுவி, காயவைக்கவும் . தொடர்ந்து துவரம் பருப்பையும் கழுவி. இந்த இரண்டையும் கலந்து சீரகம், மிளக்கு பெருங்காயத்தோடு சேர்த்து நன்றாக அறைக்கவும். இந்நிலையில் தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் என்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்து தற்போது இந்த அரிசி கலவையை சேர்த்து, அதற்க்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்கவும். சுவையான அரிசி உப்பு ரெடி .