Advertisment

நிறைய முறை திருப்பிப் போடாதீங்க... சாஃப்ட் சப்பாத்திக்கு இதை ஃபாலோ பண்ணுங்க!

நாம் சப்பாத்தி போடும்போது, செய்யும் சில தவறுகளை அப்படியே விட்டுவிடுகிறோம். சப்பாத்தி போடுவது சுலபமான காரியம் என்று நாம் நினைத்தாலும். சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிறைய முறை திருப்பிப் போடாதீங்க... சாஃப்ட் சப்பாத்திக்கு இதை ஃபாலோ பண்ணுங்க!

நாம் சப்பாத்தி போடும்போது, செய்யும் சில தவறுகளை அப்படியே விட்டுவிடுகிறோம். சப்பாத்தி போடுவது சுலபமான காரியம் என்று நாம் நினைத்தாலும். சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு, எண்ணெய் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு  போட்டு நன்றாக கலந்துவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து மாவை கையால் பிசைய வேண்டும்.  நன்றாக வர வேண்டும் என்றால் கையில் எண்ணெய் ஊற்றி பிசைந்து எடுக்க வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் வரை மாவை ஊற வைக்க வேண்டும்.

publive-image

சாப்பாத்தியை அடிக்கடி திருப்பிப் போட்டு சுடக்கூடாது. இதனால் சப்பாத்தியில் இருக்கும் எண்ணெய் பதம் சென்றுவிடும். சப்பாத்தி ஆறியதும் வரண்டுபோய்விடும். சப்பாத்தியின் ஒரு பக்கம் வெந்ததும். அதில் எண்ணெய் தடவி மறுபக்கம் திருப்ப வேண்டும். தொடர்ந்து மறுபக்கம் வெந்ததும். அதில் எண்ணெய் தட வேண்டும். சப்பாத்தி போடும்போது, கோதுமை மாவை தொட்டு தேய்க்காமல்,  மைதா மாவை தொட்டு தேய்த்தால், சப்பாத்தி சாஃப்டாக வரும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment