சிம்பிள், ஹெல்தியான சீரக ரசம்; இப்படி செய்து குழந்தைகளுக்கு கொடுங்க

சீரக ரசம் செய்வது குறித்து பார்ப்போம்.

சீரக ரசம் செய்வது குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
jeera

புளி – எலுமிச்சை அளவு
பெருங்காயம் – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
உப்பு –  தேவையான அளவு 

Advertisment

அரைக்க

துவரம்பருப்பு – ½ ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை –  சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 1

தாளிக்க தேவையானவை

Advertisment
Advertisements

நெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் பாத்திரத்தில் புளியைக் கரைத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வைக்கவும். அதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். 

புளி கொதித்து பச்சை வாசனை போனதும், அரைக்க தேவையான பொருட்கள் போட்டு அரைத்து தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்த பிறகு இறக்கி நெய்யில் தாளித்து சேர்க்கவும். அவ்வளவு தான் சீரக ரசம் ரெடி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: