Advertisment

சிம்பிளான, சுவையான ரெசிபி சேமியா நூடுல்ஸ்: இப்படி 10 நிமிடத்தில் செய்யுங்க

சேமியா நூடுல்ஸ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Semiya Noodles

Food

சுவையான சேமியா நூடுல்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

சேமியா – 1 கப்

கேரட் – 1

பீன்ஸ் – 6

குடமிளகாய் – 1 சிறியதாக

முட்டைகோஸ் – 50 கிராம்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 6 பல்

வெங்காயத் தாள் – சிறிதளவு

சோயா சாஸ் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகுதூள் – 1டீஸ்பூன்

செய்முறை

6 கப் தண்ணீரை கொதிக்கவைத்து சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள் (பூண்டு, இஞ்சி, மிளகாய் உள்பட). எண்ணெய் சூடானதும் வெங்காயத் தாள் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேருங்கள். அத்துடன் உப்பு, சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி சேமியாவை சேருங்கள். அத்துடன், மிளகுதூள், வெங்காயத் தாள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். அவ்வளவு தான் சுடச் சுடச்

சேமியா நூடுல்ஸ் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment