சேமியா வைத்து மொறு மொறு பக்கோடா: 10 நிமிடத்தில் இப்படி செய்யுங்க

சேமியா பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

சேமியா பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Crispy Semiya pakkoda recipe

Food

சேமியா பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

சேமியா – அரை கப்
கடலைமாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 5
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

Advertisment
Advertisements

2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை வேக வைத்து வடியுங்கள். ஆறியவுடன் அதில்கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சோம்பு, உப்புசேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறுங்கள். எண்ணெயைக் காய வையுங்கள். ஒரு கரண்டிசூடான எண்ணெயை சேமியா கலவையில் சேர்த்து பிசைந்து, சிறு சிறு பக்கோடாக்களாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். அவ்வளவு தான் சேமியா பக்கோடா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: