ஒரு டம்ளர் மோர்.. கால்சியம் சத்து நிறைந்த இயற்கை உணவுகள்: மருத்துவர் சிவராமன் அட்வைஸ்

கால்சியம் சத்து நிறைந்த இயற்கை உணவுகள் குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கம்

கால்சியம் சத்து நிறைந்த இயற்கை உணவுகள் குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கம்

author-image
WebDesk
New Update
mOOR BU

சித்த மருத்துவர் கு.சிவராமன் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும், யூடியூப் பக்கத்திலும் இதுபற்றி பேசி வருகிறார். சிறுதானிய உணவு, பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை அவர் கூறி வருகிறார்.   

Advertisment

அந்த வகையில், அவர் ஒரு வீடியோ பதிவில் கால்சியம் நிறைந்த உணவுகள் பற்றி கூறியுள்ளார். பூமிக்கு அடியில் விளையக் கூடிய அனைத்து கிழங்கு வகையிலும் கால்சியம் நிறைந்துள்ளது. பால், மோர் உள்ளிட்டவற்றில் கால்சியம் நிறைந்துள்ளது.  உடல் எடை குறைவாக உள்ளவர்கள் பால் எடுத்துக் கொள்ளலாம். அதே பருமனாக இருப்பவர்கள், கால்சியத்திற்கு மோர் எடுக்கலாம். 280 மி. கிராம் கால்சியம் உள்ளது. ராகி, கேழ்வரகு எடுக்கலாம். இதில் அதிக  கால்சியம் சத்து உள்ளது. 

இதை விட கால்சியம் சத்து அதிகமாகவும், மூலிகை குணம் எலுப்பு வலிமை தரக் கூடியதாக இருப்பது பிரண்டை கீரை. இதை துவையலாக செய்து சாப்பிடலாம். இது எலும்புக்கு அத்தனை வலிமை தரும். அசைவத்தில் மீன், கோழி கறி, ஆட்டு ஈரல், கோழி ஈரல் இதை எல்லாம் சாப்பிடலாம். எலுப்பு, தசை வலுப்பெறும் என்று கூறினார். 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: