Advertisment

இப்படி ஒரு ரசம் ட்ரை பண்ணுங்க; சளியை விரட்டும் சூப்பர் மருந்து

சுவையான மோர் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
rasam ready

சுவையான மோர் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

அரிசி மாவு – 1 ஸ்பூன்
மோர் – 1 கப்
மஞ்சள் பொடி, பெருங்காய பொடி – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க 

நெய், ஓமம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 5

செய்முறை

மோரில் அரிசி மாவு, உப்பைக் கரைத்து மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து மிதமாக கொதிக்க விடவும். நன்கு கொதித்தால் மோர் திரிந்து விடும். எனவே 2 கொதி வந்ததும் இறக்கி வைத்து நெய்யில் ஓமம், கறிவேப்பிலை தாளித்து போடவும். அவ்வளவு தான் சுவையான மோர் ரசம் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment