தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம்... டெய்லி ஒண்ணு இந்த நேரத்தில் சாப்பிட்டுப் பாருங்க!

பொதுவாக சின்ன வெங்காயம் உடலுக்கு அதிக நன்மைகள் தருகிறது. முடி வளரவும், உடல் பொலிவு பெறவும் சின்னவெங்காயம் உதவுகிறது. இந்நிலையில் தேனில் போட்டு வைத்த சின்ன வெங்காயாம் மேலும் சிறப்பான நன்மைகள் தருவதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம்... டெய்லி ஒண்ணு இந்த நேரத்தில் சாப்பிட்டுப் பாருங்க!

பொதுவாக சின்ன வெங்காயம் உடலுக்கு அதிக நன்மைகள் தருகிறது. முடி வளரவும், உடல் பொலிவு பெறவும் சின்னவெங்காயம் உதவுகிறது. இந்நிலையில் தேனில் போட்டு வைத்த சின்ன வெங்காயாம் மேலும் சிறப்பான நன்மைகள் தருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் தேனில் ஊறிய சின்ன வெங்காயத்தை நாம் சாப்பிட்டால் , ஜீரண சக்தி அதிகமாகும். செரிமாண மண்டலத்தை தூண்டுகிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துகொள்ள வேண்டும்.

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் எளிதில் நோய்வாய்ப்படுவதை தவிர்க்க முடியும்.

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டால், சளி, இரும்பல் நீங்கும். தினமும் காலை வெறும் வயிற்றில் இதை சாப்பிடலாம்.

Advertisment
Advertisements
publive-image

தொப்பை பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும். என்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உடல் எடை குறைய உதவுகிறது.

ஒரு பாத்திரத்தில் தோல் நீக்கிய சின்ன வெங்காயத்தை எடுத்துகொள்ளவும். சின்ன வெங்காயம் முழ்கும் வரை தேன் ஊற்றி அப்படியே விடவும். இதை சேமித்து வைத்து தினமும் சாப்பிட வேண்டும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: