Advertisment

இனி இப்படி ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க: எந்த பிரச்சனையும் வராது

வால்நட்ஸ், வேர்கடலை, வறுத்த பூசணி விதைகள், முந்திரி, பாதாம், ஹசில் நட்ஸ் ஆகியவற்றை நாம் சாப்பிடலாம்.

author-image
WebDesk
New Update
இனி இப்படி ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க

இனி இப்படி ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க

இந்நிலையில் நம்மால், ஸ்நாக்ஸ் சாப்பிடலாமல் இருக்க முடியாது. இந்நிலையில், உருளை கிழங்கு சிப்ஸ் மற்றும் இனிப்பான பிஸ்கட்டை நாம் தேர்வு செய்வோம்.

Advertisment

இந்நிலையில் நாம் சரியான பொருட்கள் தேர்வு செய்ய வேண்டும். உருளைகிழங்கு சிப்ஸ்க்கு பதில், கேரட் ஸ்டிக்ஸ், வெள்ளரிக்காய், தக்காளி சாலட், தயிர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் சிறுதானியத்தில் செய்த உணவு வகைகளை நாம் தேர்வு செய்ய வேண்டும்.  முழு தானியாத்தில் செய்த பொறி, அவலில் செய்த பொறி குறிப்பாக உப்பு குறைவாக உள்ளதை நாம் தேர்வு செய்யலாம்.

குறைந்த கார்போஹைட்ரேட், புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்பு சத்து, வைட்டமின்ஸ் ஆகியவற்றை கொண்ட ஸ்நாக்ஸை நாம் தேர்வு செய்ய வேண்டும்.

வால்நட்ஸ், வேர்கடலை, வறுத்த பூசணி விதைகள், முந்திரி, பாதாம், ஹசில் நட்ஸ்  ஆகியவற்றை நாம் சாப்பிடலாம்.

இந்நிலையில் நமக்கு பிடித்த நறுக்கிய காய்கறிகளை வைத்து, அதில் உப்பு, மிளகு பொடி சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment