அனிதா குப்புசாமி செய்யும் ஸ்பெஷல் சப்பாத்தி: இதுதான் அந்த ரகசிய ரெசிபி

அனித்தா குப்புசாமி வழக்கமாக இல்லாமல், புதிய வகை சப்பாத்தி ரெசிபியை நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளார். அதை பற்றி தெரிந்துகொள்வோம்.

அனித்தா குப்புசாமி வழக்கமாக இல்லாமல், புதிய வகை சப்பாத்தி ரெசிபியை நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளார். அதை பற்றி தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அனிதா குப்புசாமி செய்யும் ஸ்பெஷல் சப்பாத்தி: இதுதான் அந்த ரகசிய ரெசிபி

அனித்தா குப்புசாமி வழக்கமாக இல்லாமல், புதிய வகை சப்பாத்தி ரெசிபியை நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளார். அதை பற்றி தெரிந்துகொள்வோம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – அரை கிலோ

கொத்தமல்லி

Advertisment
Advertisements

பச்சை மிளகாய்

பூண்டு பற்கள்

நெய்

செய்முறை : ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும் . இப்போது கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலாவை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு பசைந்து கொள்ள வேண்டும். தற்போது உருட்களாக உருட்டி, அதை சப்பாத்தி போல் தேய்த்து, நெய் சேர்த்து சுட்டு எடுக்க வேண்டும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: