இதுதான் பாரம்பரியமான வத்தல் குழம்பு. ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் வத்தல் – 25 கிராம்
புளி – 2 எலுமிச்சை அளவு
வத்தல் – 15
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – ½ டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
1 ஸ்பூன் கடுகு
பெருங்காயம் கால் ஸ்பூன்
கருவேப்பிலை தாளிக்க
மிளகாய் பொடி – ½ டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
வெல்லம்- 50 கிராம்
தேங்காய் துருவியது – அரை மூடி
நல்லெண்ணை – 200 எம். எல்
உப்பு தேவையான அளவு
செய்முறை : சிறிய அளவு எண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும். அதில் வத்தலை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதை எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் மல்லி, மிளகு, கடலை பருப்பு, வெந்தயம், தேங்காய் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதை அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து அதில் வத்தல் சேர்க்கவும், கடலை பருப்பை, கடுகு சேர்க்கவும். தொடர்ந்து கருவேப்பிலை, பெருங்காயம், வெந்தயம் சிறிய அளவில் சேர்க்கவும். தொடர்ந்து புளி தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி சேர்க்கவும். புளி தண்ணீர் நன்றாக சேர்த்து கொதிக்கவிடவும், தொடர்ந்து அரைத்த விழுதை சேர்க்கவும். தொடர்ந்து உப்பு சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், தொடர்ந்து வெல்லத்தை சேர்த்து கிளரவும். தொடர்ந்து எண்ணெய்யில் சுண்டைக்காய்