10 நிமிடத்தில் செய்யலாம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக்: ரெசிபி இங்கே

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Strawberry icecream shake

Strawberry ice cream shake

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - 1 கப்

செய்முறை

Advertisment
Advertisements

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமுடன் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நுரையுடன் இருக்கும். அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி பழத் துண்டுகளை சேர்த்தால் ஐஸ்கிரீம் ஷேக் ரெடி. தேங்காய்ப் பால் உடலுக்கு நல்லது, குளிர்ச்சி தரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: