scorecardresearch

சுண்டைக்காய் வைத்து ஒரு சுவையான ரெசிபி : வெறும் 10 நிமிஷத்துல பண்ணிடலாம்

சுண்டைக்காய் வைத்து விரைவாக செய்யும் துவயல் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுண்டைக்காய் வைத்து ஒரு சுவையான ரெசிபி : வெறும் 10 நிமிஷத்துல பண்ணிடலாம்

சுண்டைக்காய் வைத்து விரைவாக செய்யும் துவயல் பற்றி தெரிந்துகொள்வோம். 

தேவையான பொருட்கள்

சுண்டைக்காய்

காய்ந்த மிளகாய்

புளி

தேங்காய்

சின்ன வெங்காயம்

உப்பு

கடுகு

தக்காளி

உளுந்து

 பெருங்காயம்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் சுண்டக்காய் போட்டு வதக்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயம், தக்காளி, தேங்காய் துண்டுகள்,ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இவை சூடாரியதும். மிக்ஸி ஜாரில் போட்டு புளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து எண்ணெய் கடுகு, வெங்காயம், கருவேப்பில்லை , கடுகு, தாளித்து சேர்த்துகொள்ளவும்.    

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Sundaikai thuvayal recipe easy method

Best of Express