Advertisment

இரும்புச் சத்து, இம்யூனிட்டி... கொய்யா, பப்பாளிக்கு நிகரான நன்மை இதில் இருக்கு!

காய்கறி வகைகளில் மிகவும் சிறப்பானது. சுண்டக்காயில் உட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது. நமது உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கிறது. மேலும் கொழுப்பை கரைய செய்கிறது.

author-image
WebDesk
New Update
இரும்புச் சத்து, இம்யூனிட்டி... கொய்யா, பப்பாளிக்கு நிகரான நன்மை இதில் இருக்கு!

காய்கறி வகைகளில் மிகவும் சிறப்பானது. சுண்டக்காயில் உட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது.  நமது உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கிறது. மேலும் கொழுப்பை கரைய செய்கிறது.

Advertisment

நீரிழிவு, இதய நோய்யால் உடல் பலவீன மடையும். இதிலிருந்து உடலை மீட்டெக்க உதவும். இதில் வைட்டமின் ஏ, சி, இ இருக்கிறது. இதனால் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். மேலும் ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை சேரவிடாமல் தடுக்கும்.

மேலும் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் ரத்த சோகை ஏற்படாது. வாய்புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ரிபோஃப்ளேவின் இதில் இருக்கிறது. மேலும் வெள்ளை ரத்த அணுக்களையும்  அதிகரிக்கிறது. மேலும் குழந்தை பெற்ற தாய்மார்கள் இதை சாப்பிட வேண்டும். இது செரிமான மண்டத்தை சரி செய்ய உதவுகிறது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment