சண்டே ஸ்பெஷலாக வீடே மணக்க சிக்கன் பிரியாணி எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம். அதுவும் இந்த சிக்கன் பிரியாணி செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி எண்ணெய் பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் - 2 வெங்காயம் - 3 to 4 தக்காளி - 2 இன்ஜி பூண்டு விழுது நெய் - தேவையான அளவு பச்சை மிளகாய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் கொத்தமல்லி - தேவையான அளவு கோழி கறி தயிர் - 1 கப் புதினா - தேவையான அளவு
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய புதினா இலைகள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு இதனுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அதற்குப் பிறகு சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள் மற்றும் தேவையான மசாலாப் பொடிகள் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்றவை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
மசாலாக்கள் சிக்கனுடன் நன்கு கலக்கும்படி கிளறவும். பின்னர் அரிசிக்குத் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து ஊறவைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு சேர்க்கவும். புதினா இலைகள் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி, அரிசி வேகும் வரை மற்றும் தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் சமைக்கவும். பிரஷர் குக்கரில் குறிப்பிட்ட விசில் வரை