சுண்டைக்காய்ல இவ்ளோ விஷயம் இருக்கா பாஸ். என்று ஷாக் ஆகப்போறீங்க இதை படிச்சா. அந்த அளவுக்கு இந்த சுண்டைக்கால விஷயம் இருக்கு. இதில் இரும்பு சத்து, கால்சியம் இருக்கிறது.
100 கிராம் உளர்ந்த சுண்டைக்காயில 22 எம்ஜி இரும்பு சத்து இருக்கிறது. இந்நிலையில் சைவம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு இது ஒரு நல்ல உணவுத் தேர்வாக இருக்கும். இந்நிலையில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு இரும்பு சத்து குறைபாடு இருந்தால் இதுவே ஏற்றது. இந்நிலையில் இத்துடன் வைட்டமின் சி உள்ள தக்காளி ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் நல்லது.
மேலும் குழ்ந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்ஷியம் தேவைப்படும். இதனால் அவர்கள் சுண்டைக்காய் சாப்பிடுவது நல்லது. மேலும் மாதவிடாய் நின்றுபோன பெண்களுக்கும் கால்சியம் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் இவர்களும் எடுத்துக்கொள்ளலாம்.