Advertisment

சுரைக்காய் வைத்து சட்னி : வெறும் 15 நிமிஷம் போதும்

வழக்கமான சட்னி இல்லாமல், சுரைக்காய் வைத்து சட்னி செய்து பாருங்கள். மிகவும் ஈசியான ரெசிபி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சட்னி

வழக்கமான சட்னி இல்லாமல், சுரைக்காய் வைத்து சட்னி செய்து பாருங்கள். மிகவும் ஈசியான ரெசிபி.

Advertisment

தேவையான பொருட்கள்  

சுரைக்காய்யை- 2 காய்கள்

வெள்ளை உருந்து

சீரகம்

கடலை பருப்பு

மிளகு

சின்னவெங்காயம்

பூண்டு

தக்காளி

காய்ந்த மிளகாய்

கருவேப்பிலை

உப்பு

எண்ணெய்

செய்முறை : சுரைக்காய்யை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முற்றிய விதைகள் இருந்தால் மட்டும் அதை நீக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, மிளகு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். தொடர்ந்து சின்ன வெங்காயம், பூண்டு, தக்களி நறுக்கியது சேர்த்து வதக்கவேண்டும். இத்தோடு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும், தொடர்ந்து நறுக்கிய சுரைக்காய்யை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து இது ஆறியதும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.  தொடர்ந்து அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்ட வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment