ஒரு சொட்டு பால் கூட சேர்க்காத 2 நாட்கள் வரை கெட்டுப்போகாத ஈஸியான ஒரு ஸ்வீட் வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பால்
வெல்லம்
உப்பு
ஏலக்காய் பொடி
செய்முறை
ஒரு சொட்டு நெய் என்ன கூட சேர்க்காமல் ஒரு ஸ்வீட் ரெசிபி எப்படி பண்றதுன்னு பாப்போம். அதற்கு முதலில் ஒரு கப்பில் வெல்லத்தை எடுத்து அதை கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வேறொரு பவுலில் அரிசி மாவு எடுத்து அதில் இந்த வெளல்ல கரைசலை ஊற்றி சிறிது உப்பு வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்த்து விஸ்க் வைத்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் தேவைப்பட்டால் கலர் பவுடர் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் ஒரு தட்டில் மேலே நெய் அல்லது எண்ணெய் சிறிது தடவி வைக்கவும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி மேலே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் இந்த தட்டை வைத்து இந்த கரைசலை ஊற்றி ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.
1 கப் அரிசி மாவு இருந்தா இப்படி செய்து பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
லேயர் லேயராக 5 நிமிட இடைவெளியில் மாவு ஊற்ற வேண்டும். அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து மாவு ஐந்து நிமிடம் ஐந்து நிமிடம் இடைவெளியில் விட்டு சேர்க்க வேண்டும்.
அப்பொழுதுதான் லேயர் லேயராக நமக்கு கிடைக்கும். கடைசியாக மாவு ஊத்தும் போது பத்து நிமிடம் விட்டு வேகவைத்து எடுக்கவும். இது ஆறியதும் கத்தியை வைத்து நறுக்கி நமக்கு தேவையான வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இதை ஒரு இரண்டு நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.