உருளைக்கிழங்கு வைத்து வித்தியாசமான ஒரு நூடல்ஸ் ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 300 கிராம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
Advertisment
Advertisements
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
மல்லி இலை – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு – ¼ டீஸ்பூன்
சீரகத்தூள் – ¼ டீஸ்பூன்
மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன்
கரம் மசாலா – ¼ டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் – ¼ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 பின்ச்
நூடுல்ஸ் – 1 பாக்கெட்
மைதா – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில், உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். இந்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி, கருவேப்பிலை, உப்பு, ஜீரகத்தூள், மிளக்குத்தூள, கரம் மசாலா, தனி மிளகாய் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
பிசைந்த இந்த உருளைக்கிழங்கு மசாலாவை கொழுக்கட்டை அளவில் தனித்தனி உருண்டையான பிடித்து வைத்துக்க்கொள்ளவும். அதன்பிறகு, ஒரு பவுலில், மீடியமான அளவில், மைதா மாவை கரைத்து எடுத்துக்கொள்ளவும். நூடல்ஸை மிக்சர் பதத்திற்கு நெருக்கி எடுத்துக்கொள்ளவும்.