குக் வித் கோமாளி ஸ்பெஷல்: அரைச்ச கலக்கி... செம்ம ஈஸி டிப்ஸ் இதுதான்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்த அரச்சி கலக்கி எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்த அரச்சி கலக்கி எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

author-image
WebDesk
New Update
curd

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்த அரச்சி கலக்கி எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

Advertisment

தேவையான பொருட்கள்

மாம்பழம் - 1 கப்

தேங்காய் - 1/2 கப்

Advertisment
Advertisements

பச்சை மிளகாய் - 2

ஜீரா - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

தயிர் - 1/2 கப்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு -1/2 டீஸ்பூன்

ஜீரா - 1/4 டீஸ்பூன்

உலர்மிளகாய்-1

கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாங்காய், தேங்கய், பச்சை மிளகாய், சீரகம், அரை கப் தயிர் ஆகியற்றை சேர்த்து, நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அதன்பிறகு, தாளிப்பு கரண்டி எடுத்து, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்த்தால் சுவையா அரச்சி கலக்கி ரெடி.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: