நூடுல்ஸ் தம்பி... உதிரி உதிரியாக சேமியா ரெசிபி; இப்படி செய்து குடுத்துப் பாருங்க!

குறிப்பாக குழந்தைகள் இந்த நூடல்ஸை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதற்காக தினமும் நூடல்ஸ் வீட்டில் செய்ய முடியாது. ஆனால் நூடல்ஸ் போலவே இந்த முறையில் சேமியா வைத்து செய்து பாருங்கள்.

குறிப்பாக குழந்தைகள் இந்த நூடல்ஸை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதற்காக தினமும் நூடல்ஸ் வீட்டில் செய்ய முடியாது. ஆனால் நூடல்ஸ் போலவே இந்த முறையில் சேமியா வைத்து செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
noodles

துரித உணவுகளை அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ள இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் முக்கியமானர் நூடல்ஸ். குறிப்பாக குழந்தைகள் இந்த நூடல்ஸை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதற்காக தினமும் நூடல்ஸ் வீட்டில் செய்ய முடியாது. ஆனால் நூடல்ஸ் போலவே இந்த முறையில் சேமியா வைத்து செய்து பாருங்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்:

வறுத்த சேமியா 1 கப்

எண்ணெய் 1 தேக்கரண்டி

Advertisment
Advertisements

வெங்காயம் 1

தக்காளி 1

இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி

உப்பு 1/2 தேக்கரண்டி

நூடுல்ஸ் மசாலா 1/2 தேக்கரண்டி

காய்கறிகள்

செய்முறை:

முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலில், எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நூடல்ஸ் மசாலா சேர்க்கவும்.

அடுத்து தேவையான அளவு காய்கறிகளை சேர்த்து, வேக வைத்துள்ள சேமியாவை அதில் சேர்த்து கிளறினால் நூடல்ஸ் டைலில் சுவையான மசாலா சேமியா ரெடி. 

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: