கனவா மீனில் இப்படியொரு வறுவல்... முட்டை இப்படி சேர்த்து ரெடி பண்ணுங்க; எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

சுவையான கனவா மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

சுவையான கனவா மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Kanava Fish

சுவையான கனவா மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கனவா மீன்

மிளகாய் தூள்

Advertisment
Advertisements

மஞ்சள் தூள்

மிளகு பொடி,

உப்பு,

எலுமிச்சை சாறு

வெங்காயம்

கருவேப்பிலை

எண்ணெய்

மிளகாய் பொடி, தனியா பொடி, சீரகப்பொடி, சோம்பு பொடி, மிளகு பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள் உப்பு, தக்காளி, கனவா மீன் தலை,

முட்டை

செய்முறை

முதலில் கனவா மீனை எடுத்துக்கொண்டு அதை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுப்பொடி, உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து தனியாக எடுத்து ஊறவைத்துக்கொள்ளவும். 

அடுத்து ஒரு பானில், எண்ணெய் விட்டு, வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மிளகாய் பொடி, தனியா பொடி, சீரகப்பொடி, சோம்பு பொடி, மிளகு பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள் உப்பு, தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து இறுதியாக அதில் கனவா மீன் தலை, முட்டை சேர்த்து, இறக்கி, இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, கனவாய் மீனில் ஸ்டப்பிங் செய்து, தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொறித்து எடுத்தால், கனவாய் ப்ரை ரெடி. ட்ரைப்பண்ணி பாருங்க.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: