பால், எசன்ஸ் வேண்டாம்… கோடை வெயிலுக்கு வீட்டிலேயே குளு குளு ரோஸ்மில்க் செய்யலாம்; புது ரெசிபி இங்கே

பால்,  எசன்ஸ் எதுவும் இல்லாமல் சூப்பரான ரோஸ்மில்க் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

பால்,  எசன்ஸ் எதுவும் இல்லாமல் சூப்பரான ரோஸ்மில்க் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rosemilk

பால்,  எசன்ஸ் எதுவும் இல்லாமல் சூப்பரான ரோஸ்மில்க் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

Advertisment

தேவையான பொருட்கள்

தேங்காய் – 2 காய்

பீட்ரூட் – 50 கிராம்

Advertisment
Advertisements

சர்க்கரை – கால் கப்

நுங்கு – 3 பீஸ்

செய்முறை:

முதலில் தேங்காய் துண்டு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து அதனுடன் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். 2-3 முறை தண்ணீர் சேர்த்து அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து சர்க்கரையை எடுத்து மிக்ஸியில் அரைத்து பவுடர் போன்று செய்து, அதை அந்த தேங்காய் பாலில் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை நன்றாக கலக்கியவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.

அடுத்து நுங்கை எடுத்து அதில் இருக்கும் மேல் தோலை நீக்கி, துண்டு துண்டுகளாக நறுக்கி, தேங்காய் பாலில் சேர்த்தால் சுவையான பால், எசனஸ் இல்லாத ரோஸ்மில்க் ரெடி.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: