வீட்டில் இருக்கும் 3 பொருளை வைத்து டக்குனு இப்படி ஹெல்தியான ஸ்வீட் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
வெல்லம் – அரை கிலோ
கோதுமை மாவு – அரை கப்
Advertisment
Advertisements
நெய் – 3 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
செய்முறை:
வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாகு வடிவில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், நெய் சேர்த்து, அதில் கோதுமை மாவை சேர்த்து கிண்டவும்.
நன்றாக கிண்டியவுடன், தனியாக எடுத்து வைத்துள்ள வெல்ல பாகை அதில் சேர்த்து கிளரவும். அடி பிடிக்காத அளவுக்கு கிண்டிக்காகொண்டே இருக் வேண்டும்.
இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து கிண்டிவிட்டு இறக்கினால் சுவையான கோதுமை நெய் சுவீட் தயார். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.