Advertisment

வாயில் போட்டதும் கரையும்; யம்மியான பிஸ்கட் ஹல்வா இப்படி செய்யுங்க

டேஸ்டியான பிஸ்கட் ஹல்வா ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Halwa.jpg

சிம்பிளான பிஸ்கட் ஹல்வா ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

விருப்பமான பிஸ்கட் -  10 
எண்ணெய் - தேவையான அளவு 
சர்க்கரை - 6 கப் 
நெய் - தேவையான அளவு 
முந்திரி - தேவையான அளவு 
தண்ணீர்- தேவையான அளவு 

செய்முறை

பிஸ்கட் ஹல்வா செய்ய முதலில் பிஸ்கட்டை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்ததும் பிஸ்கட்டை கலந்து கொள்ளவும். அதை நன்கு கலந்து மாவு பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து தண்ணீர் வற்றி வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலக்கவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால் டேஸ்டியான பிஸ்கட் ஹல்வா ரெடி. 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment