டீக்கடைகளில் கிடைக்கும் வெங்காயம் போண்டா மாதிரி வீட்டிலும் செய்ய வேண்டுமா? அப்போ இந்த முறையை பயன்படுத்துங்கள். பெரிய வெங்காயம் வைத்து ஈஸியான முறையில் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்யலாம். டீக்கடை ஸ்டைலில் மொறு மொறுன்னு வெங்காய போண்டா செய்வது பற்றி நித்தாரா கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
வெங்காயம்
கருவேப்பிலை
புதினா
கொத்தமல்லி
சோம்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட்
பச்சரிசி மாவு
உப்பு
மிளகாய் தூள்
ஆப்ப சோடா
மைதா
கடலை மாவு
கரம் மசாலா
எண்ணெய்
செய்முறை
மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும். மாவு நல்ல கரைந்து கட்டி இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானது அதில் மாவை எடுத்து போடவும். நமக்கு பிடித்த மாதிரி போடலாம். பின்னர் இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுத்தால் வெங்காய போண்டா ரெடியாகிவிடும்.
டீகடை வெங்காய போண்டா – மொறுமொறுனு இருக்க இதான் ரகசியம்!
எடுத்து அதற்கு தேங்காய் அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிடலாம்.