ரொம்ப ஈசியா தட்டை செய்யலாம் : மிஸ் பண்ணாம வீட்டில் செய்து பாருங்க

நாம் தட்டையை கடையில்தான் வாங்கி சாப்பிவோம். ஆனால் இதை வீட்டிலேயே செய்ய முடியும்.

நாம் தட்டையை கடையில்தான் வாங்கி சாப்பிவோம். ஆனால் இதை வீட்டிலேயே செய்ய முடியும்.

author-image
WebDesk
New Update
ரொம்ப ஈசியா தட்டை செய்யலாம் : மிஸ் பண்ணாம வீட்டில் செய்து பாருங்க

நாம் தட்டையை கடையில்தான் வாங்கி சாப்பிவோம். ஆனால் இதை வீட்டிலேயே செய்ய முடியும்.

Advertisment

தேவையான பொருட்கள்

அரிசி மாவு

உளுந்த மாவு

Advertisment
Advertisements

 கடலை மாவு

 மிளகாய் பவுடர்

பொட்டுக்கடலை மாவு

பெருங்காயம்

 வெண்ணை

சீரகம்

பொடியாக நறுக்கிய கருவேப்பிலை

உப்பு

செய்முறை :

அடுப்பில் கடாய் வைத்து அதில் அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு சேர்த்து வறுக்க வேண்டும். பின்பு சூடு ஆறியதும் அதில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், பொட்டுக்கடலை,  உப்பு, வெண்ணை ஆகியவற்றை சேத்து கலக்கவும். தொடர்ந்து அதில் தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

மாவை சிறு உருண்டைகளாக இலையில் எண்ணெய் தடவி தட்டி, பொறிக்க வேண்டும். இதுபோல எல்லாவற்றையும் நாம் பொறித்து எடுத்தால் தட்டை ரெடி. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: