/tamil-ie/media/media_files/uploads/2023/02/athikampari.jpg)
நீண்ட ஆயுளுக்கு டாப் 5 உணவுகள்: இதை நீங்க மிஸ் பண்றீங்களா?
சில உணவுகளை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது நாம் ஆயுளை நீட்டிக்கும். இந்நிலையில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவைதான் ஆரோக்கியமான வாழ்விற்கு உதவியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டி ஆக்ஸிடண்ட்- தான் சில நோய்களை தடுக்கிறது. உதாரணமாக இதய நோய், புற்று நோய், பக்கவாதம், மூட்டு வலி, மூச்சு விடுவதில் சிரமம், நோய் எதிர்ப்பு சக்தி இன்மை ஏற்படாமல் தடுக்கிறது.