இன்று நாம் பார்க்கப்போவது ஒரு எளிய இனிப்பு ரெசிபி. வாயில் வைத்தாலே கரையும் இந்த இனிப்பு செய்ய அதிகபட்சம் 10 நிமிடங்களே போதும். நினைத்தவுடன் செய்யலாம். சமைக்க தெரியாதவர்கள் கூட எளிதாக செய்யக்கூடிய ஒரு எளிய இனிப்பு ரெசிபி.
Advertisment
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப் (தேங்காயின் பிரவுன் பாகத்தை நீக்கிட்டு வெள்ளை பாகம் மட்டும் எடுத்துக்கோங்க)
கலவை நல்லா கெட்டியாகும் வரைக்கும் கிளறுங்க. கெட்டியானதும் அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க. விருப்பப்பட்டா ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக்கலாம்.
இந்த இனிப்பு செய்ய அதிகபட்சம் 10 நிமிடங்களே ஆகும். வாயில் வைத்தாலே கரையும் இந்த இனிப்பு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.